விழிப்புலனிழந்த நிலையிலும் உயர்தர பரீட்சையில் சாதித்த மாணவி!

Date:

யாழ் இராமநாதன் மகளிர் கல்லூரியில் கல்விகற்று 2020 க.பொ.த உயர்தரப்பரீட்சையில்  பார்வை இழந்த ஜெயராசன் லோகேஸ்வரி கலைத்துறையில் 2A B பெறுபேற்றை பெற்று மாவட்டத்தில் 38 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறையில்  ஏழைக்குடும்பத்தில் பிறந்து பார்வையிழந்தாலும் பரீட்சையில் சாதனை படைத்துள்ளார்.

2008 ஆண்டில் இருந்து விழிப்புலனற்றவர்கள் தங்கி வாழ்ந்து கல்வி கற்கும் வாழ்வகத்தின் இணைந்து தனது கல்வியை கற்றார் .

spot_imgspot_img

More like this
Related

காதலியை கொடூரமாக கொலை செய்த பின் உயிரை மாய்த்த காதலன்!

வத்தளை, பல்லியவத்தை, தன் லங்கா வீதியில் உள்ள ஒரு வீட்டில், பதினெட்டு...

இலங்கையில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்...

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்