கிழக்கு மட்டக்களப்பில் இன்று 20 பேருக்கு தொற்று! By: Pagetamil Date: May 6, 2021 மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 பேர் இன்று கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். மட்டக்களப்பு நகரம் 9 பேர், செங்கலடி, ஓட்டமாவடி, வெல்லாவெளி பகுதிகளில் தலா 3 பேர், காத்தான்குடி, கோரளைப்பற்று மத்தியில் தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleவடமாகாண கொரோனா தொற்று விபரம்… யாழில் இரண்டு மரணங்கள்!Next articleவிவேக் நினைவாக கிளிநொச்சியில் மரக்கன்று நாட்டல்! More like thisRelated பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி divya divya - September 4, 2026 நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை... பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை! divya divya - September 4, 2026 நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்... சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது! divya divya - September 4, 2026 சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்... பரபரப்பான செய்திகள் பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை! சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது! முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது! கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!