ரிஷாத் நாடாளுமன்றம் வர தடையில்லை!

Date:

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய எவ்வித சட்ட ரீதியான தடைகளும் இல்லை என சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

குற்றப்பலனாய்வுத்துறை பொறுப்பதிகாரி எழுத்துமூலம் விடுத்த கோரிக்கைக்கு, சட்டமா அதிபர் இந்த தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளார்.

சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டவாதி நிஷார ஜெயரத்ன இதனை தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்