மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடத்தை பெற்ற கண்ணகிபுர மாணவன்

Date:

வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மகிழூர் கண்ணகிபுரத்தை சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் 3 A சித்திகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார்.

இவர் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மகாவித்தியாலய மாணவர் ஆவார்.

மகிழூர் கண்ணகிபுரத்திலிருந்து மருத்துவ துறைக்கு தெரிவாகும் முதலாவது மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டூர் மகா வித்தியாலய அதிபரான தம்பிப்பிள்ளை அவர்களின் மகன் ஆவார்.

 

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்