நீர்க்குழிக்குள் விழுந்து தாய், மகள், சிறுவன் பலி!

Date:

நீர்க்குழிக்குள் விழுந்து தாய், மகள், மற்றொரு சிறுவன் உயிரிழந்துள்ளனர்.

கட்டான, 1ல்போவில பகுதியில் இன்று இந்த சம்பவம் நடந்தது.

களிமண் அகழப்பட்ட குழியில் நீர் நிறைந்திருந்த நிலையில், அவர்கள் அதற்குள் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்