முக்கியச் செய்திகள்

யாழ் மாவட்டத்தில் 2 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று (4) இரவு முதல் தனிமைப்படுத்தப்படுகிறது.

கொடிகாமம் மத்தி, கொடிகாமம் வடக்கு ஆகிய (ஜே/326, ஜே/ 327) கிராம சேவகர் பிரிவுகளே உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொடிகாமம் சந்தையுடன் தொடர்புடைய 21 கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Related posts

நாடாளுமன்றம் செல்கிறார் ரணில்!

Pagetamil

யாழில் இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று!

Pagetamil

புதுவருடத்திற்கான சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!