இலங்கை நீர்க்குழிக்குள் விழுந்து தாய், மகள், சிறுவன் பலி! By: Pagetamil Date: May 4, 2021 நீர்க்குழிக்குள் விழுந்து தாய், மகள், மற்றொரு சிறுவன் உயிரிழந்துள்ளனர். கட்டான, 1ல்போவில பகுதியில் இன்று இந்த சம்பவம் நடந்தது. களிமண் அகழப்பட்ட குழியில் நீர் நிறைந்திருந்த நிலையில், அவர்கள் அதற்குள் விழுந்து உயிரிழந்துள்ளனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஐபிஎல் 2021 தொடர் ஒத்திவைப்பு!Next article‘ஏதோ ஒன்று இருந்தது’: விபத்தை விளக்குகிறார் சுமந்திரன்! More like thisRelated காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் divya divya - September 5, 2026 காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,... அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு divya divya - September 5, 2026 அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்... மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது! divya divya - September 5, 2026 தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த... பரபரப்பான செய்திகள் காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது! வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர் நாமலுக்கு விளக்கமறியல்!