மட்டக்களப்பில் இன்று 28 தொற்றாளர்கள்!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகர் பகுதியில் 08 பேர், செங்கலடி பகுதியில் 08பேர், வாழைச்சேனை பகுதியில் 07 பேர், ஓட்டமாவடி, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் தலா ஒவ்வொருவர் தொற்றிற்குள்ளாகினர்.

மட்டக்களப்பு, வவுணதீவு, கொக்குவில் பொலிஸ் நிலையங்களில் தலா ஒவ்வொருவர் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக மோசடி: முல்லைத்தீவு செய்தியாளர் கைது!

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், முல்லைத்தீவு...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான...

கபிலசந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை

ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்