இன்று இதுவரை 1,077 தொற்றாளர்கள்!

Date:

இன்று இதுவரை COVID-19 தொற்றாளர்களாக 1,077 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம்,  இலங்கையின் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 106,030 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று 362 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,445 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, 9,924 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று சந்தேகத்தில் 1,113 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

இதுவரை 661 COVID- இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

இன்றைய ராசி பலன் | 10.08.2026

♈ மேஷம்: புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாள். பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ♉...

உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண்

உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜைச் சேர்ந்​தவர் பல்​லவி சிங் ராஜ்புத். இவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்