15 வயது மாணவனுடன் காருக்குள் உல்லாசம்: ஆசிரியை அகப்பட்டார்!

Date:

அமெரிக்காவின் ஓஹியோ கத்தோலிக்க உயர்நிலைப் பாடசாலை ஆசிரியை ஒருவர் தனது காரில் 15 வயது மாணவனுடன் உடலுறவு கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

மைதானமொன்றின் அருகில் நிறுத்தப்பட்ட காரில், மாணவனுடன் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்த, ஸ்பெயினை சேர்ந்த ஆசிரியையான கொரிசா மெக்காலிஸ்டரை (21) கைது செய்ததாக பொலிசார் கூறுகின்றனர்.

மார்ச் 30 ஆம் திகதி எடிசன் உள்ளூர் பாடசாலையில் நடந்த நிகழ்வொன்றின் பின்னர், மாணவனை மெக்காலிஸ்டர் தனது காரில் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்,

பின்னர் கார், ஓஹியோவின் காடிஸில் உள்ள ஹாரிசன் கவுண்டியிலுள்ள மைதானத்தில் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது, அங்கு அவர்கள் பின் சீட்டில் உடலுறவு கொண்டதாக பொலிசார் கூறுகின்றனர்.

மெக்காலிஸ்டர் மீது இரண்டு பாலியல் குற்றச்சாட்டுக்கள் மத்தப்பட்டு 100,000 டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

‘எனது கணவர்… மன்னிக்கவும், எனது ஜனாதிபதி’: இணையத்தில் கிண்டலடிக்கப்படும் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர்!

கரோலின் லெவிட் (Karoline Leavitt) என்பவருக்குப் பதிலாக வெள்ளை மாளிகையின் புதிய...

கொளத்தூரில் ஸ்டாலின் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்: திருமாவளவன் பேச்சு!

“கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என ஸ்டாலினிடம் முன்பே சொன்னேன்....

சிஜேபியின் ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நாளை (அக்.16) நடத்த உள்ள மூவர்ணக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்