முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் சற்று முன்னர் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் முற்றாக எரிந்து சேதம் அடைந்துள்ளன.

முத்துஐயன்கட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கடைகள்!
Date:
Date: