தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்க இன்று பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
பாலாவி பகுதியில் சட்டவிரொத மணல் கடத்தல்காரர்களை பொலிசார் வழிமறிக்க முற்பட்ட போது, பொலிசாரின் கட்டளையை மீறி தப்பியோட முயன்றனர். இதன்போது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
மணல் கடத்தல்காரர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
அவர்கள் பயன்படுத்திய உழவு இயந்திரத்தை பொலிசார் கைப்பற்றினர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1