வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஒட்டகச் சிவிங்கிகள் பத்திரமாக மீட்பு

Date:

கென்யாவில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஒட்டகச் சிவிங்கியும், அதனுடைய குட்டியும் பத்திரமாக மீட்கப்பட்டன.

பாரிங்கோ ஏரியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் நகாரிகோனி மற்றும் நோயல் என்று பெயரிடப்பட்ட தாய், சேய் ஒட்டகச் சிவிங்கிகள் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தன. இதுகுறித்து தகவலறிந்த கென்ய வனத்துறையினர், மயக்க ஊசி மூலம் இரு ஒட்டகச் சிவிங்கிகளையும் பிடித்தனர்.

பின்னர் அவற்றின் கண்களை மூடி, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட படகு மூலம் மேடான பகுதிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து தாயும், சேயும் பத்திரமாக விடுவிக்கப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

கல்முனையில் “எமக்கான சமூக நீதி எழட்டும்” ஊடகவியலாளர் சந்திப்பு

முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், சமூக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின்...

கல்முனை பொலிஸ் நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அணிவகுப்பு மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆம்...

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்