31 C
Jaffna
April 23, 2021

இலங்கை

ஆண்டகைக்கு ரெலோ அஞ்சலி!

மறைந்த ஆயர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் யாழில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொரிய கோவிலில் மக்கள் அஞ்சலிக்காக ஆண்டகையின் திருவுடல் யாழ் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை கட்சியின் தலைவர் மற்றும் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் சுகாதார கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்தினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

நேற்று 514 தொற்றாளர்கள்!

Pagetamil

அந்த ஹொட்டல் தனியார் காணியிலேயே இருக்கிறதாம்!

Pagetamil

வவுனியா எம்.பிக்கு இரவில் வந்த தொலைபேசி அழைப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!