அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் டெக்சாஸ் ரிலேஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் உயரம் பாய்தலில் கலந்து கொண்ட இலங்கை வீரர் உஷான் திவங்க இலங்கை சாதனையை படைத்துள்ளார்.
2.28 மீற்றர் உயரத்தை தாண்டி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
மஞ்சுள குமார 2005ஆம் ஆண்டு 2.27 மீற்றர் தாண்டியமையே இதுவரை இலங்கை சாதனையாக காணப்பட்டது.
உஷான் திவங்க, நீர்கொழும்பு மேரிஸ் ஸ்ரெல்லா கல்லூரியின் பழைய மாணவராவார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1