கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 526 ஆக அதிகரித்துள்ளது.
கனத்தவேவ பகுதியை சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் நேற்று காலமானார்.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பின்னர் அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1