வடக்கில் இன்று 19 பேருக்கு தொற்று!

Date:

இன்று வடமாகாணத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று வட மாகாணத்தில் 485 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் யாழ் மாவட்டத்தில் 04 பேர், மன்னார் மாவட்டத்தில் 02, முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில், உடுவில் மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒவ்வொருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 11பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்)  நீண்டகாலமாக  பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத...

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் வீதி ஊர்வலம்!

ஒக்டோபர் 9 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு,...

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்)  நீண்டகாலமாக  பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்