போராடும் சுகாதார தொண்டர்களை பார்வையிட்ட சித்தார்த்தன் எம்.பி!

Date:

வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வடமாகாண சுகாதார தொண்டர்களை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வலி தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் க.தர்ஷன் ஆகியோரும் உடனிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்