30.7 C
Jaffna
March 29, 2024
லைவ் ஸ்டைல்

மதுப் பற்றிய சில உண்மைகள்

மதுவைப் பற்றிய உண்மைகள்…

  • உடல் பலம் அதிகரிப்பதில்லை
  • உளக்கவலை தீர்வதில்லை
  • உளச் சோர்வு குறைவதில்லை
  • உள அமைதி கூடுவதில்லை
  • மன மகிழ்வு கிடைப்பதில்லை
  • மரியாதை இல்லாமல் போகிறது
  • நரம்புத்தளர்ச்சி ஏற்படுகிறது
  • வாத நோய்கள் ஏற்படுகின்றன
  • மறதி,ழூளைக்குழப்பம்
  • ஈரல் சிதைவு
  • சுவாசித்தலில் ஒழுங்கீனம்
  • கடும் கோபம்
  • பேச்சு மாறாட்டம்

மதுவால் ஏற்படும் பாதிப்புகள்…

  • மங்கலான கண் பார்வை
  • அதிக தாகம் அதிகப்படியாக உணவு உண்ணுதல் ,சோர்வு ,உணர்ச்சியற்ற நிலை
  • சுவாசத்தில் அசிடோன் என்னும் வேதிப்பொருள் வாசனை
  • இரத்த அழுத்தம் -இதயதுடிப்பு குறைதல் உடல், வெப்பநிலை அதிகரித்தல்
  • நுரையீரல் சுவாசப் பிரச்சனை ,கழிவுகள் தேங்குதல்
  • கல்லிரல் பழுதாகுதல்
  • சிறுநீரகப் பாதிப்பு ,நீரழிவு நோய்
  • குமட்டல் வாந்தி மற்றும் அடிவயிற்று வலி

ஒரு சிலர் மது அருந்துவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்…

மது நோயாளிகள்

21 வயதிற்குட்பட்டோர்

மஞ்சள் காமாளை நோயளர்கள்

கல்லீரல் பாதிப்படைந்தவர்கள்

கர்ப்பிணிகள்

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ,

மருத்துவரின் ஆலோசனைப்படி மது அருந்துவதை தவிர்க்க வேண்டியவர்கள் மது உடல் உள்ளம் ஆன்மா ழூன்றையும் ஒருங்கே பாதிப்பிற்கு உள்ளாக்கின்றது .தவறான சிந்தனைகள் தப்பான உணர்வுகள் போன்றவற்றிலிருந்து விடுபட முடியாமல் தத்தளிப்பார் . மது நோய் ஓரு மன நோய் .

குடியைக் குறைப்பதற்கான வழிமுறைகள்…

  • குடிப்பதை குறைப்பதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி சிந்தித்தல்
  • குடிகார நண்பர்கள் குடியைத் துண்டுவிக்கும் சூழல் போன்றவற்றைத் தவிர்த்தல்
  • வீட்டு கொணடாட்த்தில் மது அருந்தும் சந்நர்ப்பங்களைத் தவிர்த்துக்கொள்ளல்
  • குடிப்பதில் ஏற்படும் செலவீனத்தை கணக்கிடுதல்

மதுவின்றி மகிழ்வுடன் வாழ முடியும்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment