தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடல் ஒத்திவைப்பு!

Date:

தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல் கலந்துரையாடல் திகதி பிற்போடப்பட்டுள்ளது.

நாளை 12ஆம் திகதி தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடல் நடைபெறவிருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கூட்டணிகளில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணைந்து இந்த அரசியல் கலந்துரையாடலை ஒழுங்கமைத்திருந்தன.

நாளை யாழ்ப்பாணம், இளங்கலைஞர் மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், தற்போதைய மழையுடனான காலநிலை உள்ளிட்ட காரணங்களினால் 16ஆம் திகதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்