இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவிற்கு தொற்று!

Date:

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 14 நாட்களில் 5 எம்.பிக்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

மகிந்தானந்த அளுத்கமகே, திலிப் வெதஆராய்ச்சி, ரோஹண திசநாயக்க, திஸ்ஸ குட்டியாராச்சி ஆகிய எம்.பிக்கள் அண்மைய நாட்களில் தொற்றிற்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்