முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
நேற்று (12) நடந்த பிசிஆர் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மங்கள சமரவீரவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், அவரது வீட்டு பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அண்மைய நாட்களில் தன்னைப் பார்க்க வந்தவர்கள் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாடுமாறு மங்கள தெரிவித்துள்ளார்.




