இலங்கையில் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விபரம்!

Date:

இலங்கையில் இதுவரை  7.36 மில்லியனுக்கும் அதிகமானCOVID-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

முதல், இரண்டாவது டோசாக இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் விபரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

925,242 பேருக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி முதல் டோஸ்வழங்கப்பட்டுள்ளதாகவும், 385,885 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சினோஃபார்ம் தடுப்பூசி 4, 534, 165 பேருக்கு முதல் டோஸாகவும், 1,286,215 பேருக்கு இரண்டாவது டோஸாகவும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பட்னிக் வி தடுப்பூசி முதல் டோஸாக 159,081 பேருக்கு வழங்கப்பட்டது, 14,464 பேர் இரண்டாவது டோஸ் பெற்றுள்ளனர்.

46,753 பேர் ஃபைசர் தடுப்பூசி பெற்றுள்ளதாகவும், 10,088 நபர்கள் இன்றுவரை மொடர்னா தடுப்பூசி பெற்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்