கொரோனா தொற்றினால் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி: 22 வயது மகளும் உள்ளடக்கம்!

Date:

பசறை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மூவரும், பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்துள்ளனர்.

71 வயது நபர், அவரது 72 வயது மனைவி மற்றும் 22 வயது மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

தாயும், மகளும் சில தினங்களின் முன்னர் உயிரிழந்துள்ளனர். குடும்பத் தலைவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்: உறவினர்கள் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் தொடர்பான விசாரணை ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய...

விகாரமஹாதேவி பூங்காவிலிருந்து மூட்டை கட்டிய பிக்குகள்

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி விகாரமஹாதேவி பூங்காவில் தேரர்களால் முன்னெடுக்கப்பட்டு...

இலங்கைக்கு அருகே கடலில் சிக்கித்தவித்த 40 ஈரான் மாலுமிகள் மீட்பு

இலங்கைக் கரையில் இருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் தவித்துக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்