இந்தியா

பம்பில் தண்ணீர் அடிக்கும் யானை- வைரல் வீடியோ!

சமீபத்தில் ஒரு குட்டி யானை பைப்பில் பம்ப் அடித்து தண்ணீர் குடிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஜல்தாபரா பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும் தேசிய பூங்காவும் உள்ளது. இப்பகுதியில் யானைகள் அதிகமாக வாழ்ந்து வருகின்றன. அப்பகுதியில் உள்ள பிறந்து 9 மாதமே ஆன ஒரு குட்டியானை அங்குள்ள அடிபம்பை அடித்து தண்ணீர் குடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குட்டியானை ஒன்று தன் தும்பிக்கையை வைத்து பைப்பை அடித்து அதிலிருந்து தண்ணீர் வரும் போது தன் தும்பிக்கையால் அதை பிடித்து குடிக்கிறது.

 

இதை பார்த்த பலர் இந்த வீடியோவை லைக் செய்து பகிர்ந்து வருகின்றனர். தண்ணீருக்காக தாகம் தனிக்கும் யானையின் இந்த வீடியோ பலரை கவர்ந்து வருகின்றது.

ஜல்தாபரா தேசி பூங்கா மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவார் மாவட்டத்தின் கிழக்கு இமயமலை அடிவாரத்தில் அமைத்துள்ளது. இது 1941ம் ஆண்டு வன விலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்த இடத்தில் அதிமாக ஒன்றை கொம்பு காண்டாமிருகம், சிறுத்தை, யானை, சாம்பர், மான்கள், புள்ளி மான்கள், உள்ளிட்ட பல விலங்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹொட்டல் அறையில் 2 காதலர்களுடன் உல்லாசமாக இருந்த மனைவி: திடீரென நுழைந்த கணவனால் களேபரம்!

Pagetamil

“எனது மகள் ஷர்மிளாவை ஆதரியுங்கள்” – ஜெகன்மோகன் ரெட்டி தாயார் வேண்டுகோள்

Pagetamil

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

Pagetamil

சவுக்கு சங்கருக்கு உடந்தையாக இருந்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது

Pagetamil

2 மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம்: காங்கிரஸ் வேட்பாளரின் சர்ச்சைக்குரிய வாக்குறுதி

Pagetamil

Leave a Comment