கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைக்கு எதிரான வழக்கு: சட்டத்தரணிகள் சங்கமும் மனு செய்ய தீர்மானம்!

Date:

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளிற்கு எதிராக கரைச்சி பிரதேசசபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளின் மூலம் கிளிநொச்சியில் பெருமளவானவர்களிற்கு கொரோனா பரவல் ஏற்பட்டது. ஒரு கிராமத்தையே முடக்கி வைத்திருக்க வேண்டிய நிலைமையேற்பட்டது.

இதையடுத்து, அந்த தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூட கோரி கரைச்சி பிரதேசசபை வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கரைச்சி பிரதேசசபை சார்பில முழுமையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால், நாளை வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆடைத் தொழிற்சாலைகள் இரண்டையும் தற்காலிகமாக மூடக் கோரி கிளிநொச்சி சட்டத்தரணிகள் சங்கமும் நாளை வழக்கு தாக்கல் செய்யவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சாக்கடையில் ஓடிய டீசல்… வாளி, கேன்களுடன் முண்டியடித்த மக்கள்! புளூமெண்டலில் பரபரப்பு!

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று (21)...

ரூ.1,448 மில்லியனிலிருந்து ரூ.34 மில்லியனாகக் குறைந்ததா? முன்னாள் ஜனாதிபதிகளுக்கான நிதி ஒதுக்கீடு!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் சலுகைகளுக்காக கடந்த காலங்களில் பெருமளவு அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்