மட்டக்களப்பில் பொலிசாரின் பிடியில் இளைஞன் மரணம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை!

Date:

மட்டக்களபபில் பொலிசாரின் தடுப்பு காவலில் இருந்த போது உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

அதன்படி, இளைஞன் அதிக ஐஸ் போதைப்பொருளை பாவித்தமையினாலேயே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு இருதயபுரத்தை சேர்ந்த 22 வயதான  இளைஞன் ஒருவர் நேற்றிரவு மட்டக்களப்பு தலைமையக பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டார்.

அவர் பொலிசாரால் தாக்கப்பட்டு இறந்ததாக உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மாலை 5 மணி நிலவரம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப் ​பதிவு இன்று காலை 7 மணிக்கு...

அவுஸ்திரேலிய கடன் பண மோசடி: பொலிஸ் விசாரணை கோரி முறைப்பாடு!

இலங்கை திறைசேரியாவால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தவறாகப்...

வெளிநாட்டு கடனை இணைய மோசடியாளர்கள் திருடிய சம்பவம்: அவுஸ்திரேலியா உறுதி செய்தது!

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய தொகைகளில் முறைகேடுகள் நடந்திருப்பது குறித்து தூதரகமும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்