13 KG ஐஸ் போதைப்பொருளுடன் 6 பேர் கைது!

Date:

ஜா-எல, நவந்தம பகுதியில் 13 கிலோகிராம் நிறையுடைய கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்குள்ள வீடொன்றை சோதனையிட்ட போது, நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனை நேற்று பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தால் மேற்கொள்ளப்பட்டது.

24 முதல் 59 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களே கைதாகினர்.

கைப்பற்றப்பட்ட 13 கிலோகிராம் போதைப்பொருளின் பெறுமதி 13 கோடி ரூபாயாகும்.

spot_imgspot_img

More like this
Related

ஆரையம்பதியில் பெண் ஒருவர் மீது பெற்றோல் ஊற்றி தீவைப்பு பெண் உயிரிழப்பு தீ வைத்த உறவினரான ஆண் கைது

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் வீடு ஒன்றின் வெளிப் பகுதியில் கதிரையில் உட்காந்திருந்த...

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...

பாதியிலேயே முடிந்த மருத்துவர் கனவு

ஜித்தோட்ட ரயில் நிலையத்திற்கு அருகில், தண்டவாளத்திற்கு அருகிலும், கங்காதிலக விகாரைக்குச் செல்லும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்