5 நாட்களில் இலங்கையில் விமான எரிபொருட்களும் காலியாகி விடும்!
இலங்கையின் விமான எரிபொருள் கையிருப்பு மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் வரையாவது எரிபொருளை நிர்வகிக்க போராடுவதாகக் கூறியுள்ளது. விமான எரிபொருள் கையிருப்புகளை அவசரமாக...