இந்தியாவிற்கு விமான சேவையை மீண்டும் துவக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு!

Date:

வரும் 23-ஆம் திகதி முதல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்து உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தங்கள் நாட்டிற்கு வருபவர்கள் 6 விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அமீரக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ஏதாவது ஒரு தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்திக் கொண்டதற்கான சான்று கொண்டு வர வேண்டும் என தெரிவித்து உள்ளது.

மேலும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சான்று வேண்டும் என்றும், விமானம் ஏறுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பும் துபாயில் தரையிறங்கியதும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது., பரிசோதனை முடிவுகள் வரும் வரை பயணிகள் தனிமைப்படுத்துதலை முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை 190 மில்லியன்...

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்ய கோரி மீனவர்கள் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்யுமாறும் சுருக்கு வலைக்கு  உடந்தையாக...

119 குடும்பத்தினருக்குக் காணாமல் போனோர் அலுவலகத்தில் அழைப்பு: இதுவரை 11,000 பேரிடம் விசாரணை

காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர் காணாமல் போன ஆட்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்