லிபியாவில் இயற்கையின் கோரத்தாண்டவம்: 5,000 இற்கும் அதிகமானவர்கள் பலி; 10,000 பேர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர்!
லிபியாவை தாக்கிய டானியல் புயலை தொடர்ந்து ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால் சுமார் 10,000 பேர் காணாமல் போயுள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் (IFRC) அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்....