‘அமைச்சரே அண்டை நாட்டுக்காரனுடன் கதைத்தீரா?’: லிபியா வெளிவிவகார அமைச்சர் இடைநீக்கம்!
இஸ்ரேல் தனது வெளியுறவு அமைச்சரை சந்தித்ததாக கூறியதையடுத்து, லிபியாவின் வெளியுறவு அமைச்சர் நஜ்லா மங்கூஷை இடைநீக்கம் செய்து விசாரணைக்கு அனுப்பியுள்ளார் இந்த நாட்டின் பிரதமர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்தார். இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர்...