ரங்கன ஹேரத்திற்கு கொரோனா தொற்று!
பங்களாதேஷ் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் ரங்கன ஹேரத் நியூசிலாந்தில் கோவிட்-19 தொற்றிற்குள்ளாகியுள்ளார். ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்காக பங்களாதேஷ் அணியுடன், ஹேரத் சுற்றுப்பயணம் செய்துள்ளார்....