Tag: மட்டக்களப்பு செய்திகள்

Browse our exclusive articles!

பெரியகல்லாறு பொதுச் சந்தை கவனிப்பாரற்று பலவருடங்களாக இயங்க முடியாத நிலையில் காணப்படுவதால் வியாபாரிகளும் பொது மக்களும் பலத்த அசௌகரியங்களுக்கு முகங்கெடுத்து வருகின்றனர்.

குறித்த பொதுச் சந்தையானது பல வருடங்களாக இயங்காததால் கட்டடங்கள் அனைத்தும் அழுக்கடைத்து துருநாற்றம் வீசுவதுடன் புறாக்களின் குடியிருப்பாகவும், குப்பைகள் நிறைந்த இடமாகவும் மாறியுள்ளதாகவும் குறித்த விடயத்தை  அதிகாரிகளிடம்  பல முறை சுட்டிக்காட்டியும்    அதிகாரிகள் ...

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை (7) ஈடுபட்டுவருவதுடன் இராணுவ மோட்டர் சைக்கிள் பிரிவு  சிறைச்சாலை பகுதியை சுற்று ரோந்து...

மட்டு மாநகர சபை அமர்வில் 250 ரூபா விற்கும் புட்டு 150 ரூபா விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநகரசபை உறுப்பினர் முன்வைப்பு

மாமாங்கேஸ்வரர் ஆலய பகுதியில் புட்டு கடைகளில் 250 ரூபாவுக்கு விற்பனை செய்து வரும் புட்டை 150 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநகரசபை சுயேச்சைக் குழு உறுப்பினர் சீனித்தம்பி ஜேந்திரகுமார் (ஜெயா)...

ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் சதி நாடகத்துக்கே 6 கட்சிகள் கூட்டு — தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

நல்லாட்சி காலத்தில் சுமந்திரன் உருவாக்கத்தில் கொண்டுவர இருந்த ஏக்கிய இராஜிய அரசியல் அமைப்பை எப்படியாவது நிறைவேற்ற அதற்கான பலத்தை காட்ட இந்த 6 கட்சிகள் கொண்ட கூட்டு இது ஒரு நிகழ்ச்சி நிரல்.எனவே...

சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் எப்படி பதறும் அதுபோல இந்த எதிர்கட்சியினர் பதறியடித்துக் கொண்டு திரிகின்றனர் — நா.உ. கந்தசாமி பிரபு

நீதிபதிகளின் வயது எல்லையை அதிகரிப்பதற்கு கூட்டுச் சேர மாட்டோம் என்றார்கள் இன்று கூட்டுச் சேர்ந்து கொண்டு மக்களை குழப்பி தங்கள் காலத்தில் இருந்த குற்ற செயல்களில் இருந்து; தப்பிக் கொள்வதற்காக சாரை பாம்புக்கு...

Popular

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்: உறவினர்கள் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் தொடர்பான விசாரணை ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய...

விகாரமஹாதேவி பூங்காவிலிருந்து மூட்டை கட்டிய பிக்குகள்

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி விகாரமஹாதேவி பூங்காவில் தேரர்களால் முன்னெடுக்கப்பட்டு...

இலங்கைக்கு அருகே கடலில் சிக்கித்தவித்த 40 ஈரான் மாலுமிகள் மீட்பு

இலங்கைக் கரையில் இருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் தவித்துக்...

திலீபன் சிலை விசாரணை: கஜேந்திரன் கொதிப்பு!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் தியாக தீபத்தின்...

Subscribe

spot_imgspot_img