மசாஜ் நிலைய குளியலறையில் சந்தேகத்திற்கிடமான மரணம்: 57 வயதுடையவர் உயிரிழப்பு
இரத்தினபுரி, எஹெலியகொட தொரணகொட பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையம் ஒன்றின் குளியலறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். நேற்றைய தினம் (19) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் எஹெலியகொட...