24 C
Jaffna
January 6, 2025
Pagetamil

Tag : பணிப்புறக்கணிப்பு

இலங்கை

யாழ், காரைநகர் இ.போ.ச சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil
இலங்கை போக்குவரத்துசபையின் யாழ்ப்பாணம், காரைநகர் சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று இரண்டு ஊழியர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகினர். யாழ்ப்பாணம், காரைநகர் சாலைகளை சேர்ந்த சாரதியும்,...
இலங்கை

தென்னிலங்கை வாசி பொதுமுகாமையாளரா?: வடக்கு இ.போ.சவினர் போராட்டம்!

Pagetamil
இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய பொதுமுகாமையாளராக சிங்கள நபர் ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடமாகாணத்தில் 5 சாலைகள் சேவைகளை மட்டுப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. வட பிராந்தியபொதுமுகாமையாளர் குணபாலச்செல்வம் கடந்த டிசம்பர் இறுதியில்...
முக்கியச் செய்திகள்

வடக்கில் இ.போ.ச சேவைகள் முடங்கின!

Pagetamil
வடபிராந்தியத்தில் இன்று (27) இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் அனேகமாக சேவையில் ஈடுபடவில்லை. வடபிராந்திய தொழிற்சங்க பிரதிநிதிகளை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவில்லையென்றும், ஊழியர்கள் எரிபொருள் இன்மையால் கடமைக்கு சமூகமளிக்கவில்லையென்றும்...
முக்கியச் செய்திகள்

பணிப்புறக்கணிப்பை கைவிட மின்சாரசபை தொழிற்சங்கங்கள் தீர்மானம்: எனினும் மின்தடை தொடர்கிறது!

Pagetamil
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை அடுத்து இலங்கை மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மின்சாரசபை திருத்த சட்டத்திற்கு எதிராக நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இதனால்...
இலங்கை

UPDATE: பருத்தித்துறை சாலை பணிப்பகிஸ்கரிப்பு முடிவுக்கு வந்தது!

Pagetamil
இலங்கை போக்குவரத்துசபையின் பருத்தித்துறை சாலை ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு முடிவுக்கு வந்துள்ளது. ஊழியர்களின் 3 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக இ.போ.ச நிர்வாகமும், பொலிசாரும் வழங்கிய வாக்குறுதியையடுத்து காலை 7 மணி முதல் சேவைகள் ஆரம்பிக்கின்றன. முன்னைய செய்தி:...