ஒரு நபர் இரண்டு வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளை போடலாமா? டாக்டர் வி.கே.பால் விளக்கம்!
நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், ஒரு நபருக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளைக் கொடுக்க முடியுமா என்று கேட்கப்பட்டபோது, விஞ்ஞான ரீதியாகவும் கோட்பாட்டளவிலும் இது சாத்தியம் என்றும், ஆனால் இதை பரிந்துரைப்பது ஒரு...