Pagetamil

Tag : தடுப்பூசி

இந்தியா

70 கோடி பரிசு வெல்ல வாய்ப்பு; தடுப்பூசி போட்டா மட்டும் போதும்!

divya divya
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வைக்க ஊக்குவிப்பதற்கு சில நாடுகளில் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் மெக்சிகோ நாடு ஒரு அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது....
முக்கியச் செய்திகள்

யாழில் தடுப்பூசி முடிந்தது: அடுத்த கட்ட தடுப்பூசி கிடைத்த பின்னரே இனி செலுத்தப்படும்!

Pagetamil
யாழ் மாவட்ட பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கத்தினால்  முதற்கட்டமாக வழங்கப்பட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்று மதியத்துடன் நிறைவடைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்...
சினிமா

கொரானா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

divya divya
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ‘காக்க முட்டை’ என்ற படத்தின் பிரபலமான இவர், தற்போது ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘டிரைவர் ஜமுனா’, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட...
சினிமா

ஒரு கிராமத்துக்கான தடுப்பூசி செலவை ஏற்ற மகேஷ்பாபு!

divya divya
ஒரு கிராமம் முழுவதும் தடுப்பூசி போடுவதற்கான செலவை நடிகர் மகேஷ் பாபு ஏற்றுக்கொண்டுள்ளார். தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. தமிழகம், கேரளத்திலும் இவருக்கும், இவரது திரைப்படங்களுக்கும் தனி ரசிகர் கூட்டம்...
இந்தியா

2021 இறுதிக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி ; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

divya divya
2021 இறுதிக்குள் முழு தகுதியுள்ள மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் கூறியது. உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களான எஸ்ஐஐ, பாரத் பயோடெக் மற்றும் ரெட்டீஸ் லேப் ஆகியவற்றிலிருந்து மேற்கொள்ளப்படும்...
இந்தியா

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் தான் மது விற்பனை!

divya divya
உத்தரபிரதேசத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என மதுக்கடை உரிமையாளர்களுக்கு அம்மாநில அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனாவை ஒழிப்பதில்...
முக்கியச் செய்திகள்

யாழில் 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் முதற்கட்ட தடுப்பூசி: நாளை 12 கிராமசேவகர் பிரிவுகளில் ஆரம்பம்!

Pagetamil
யாழ் மாவட்டத்தில் நாளை 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நாளை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை...
சின்னத்திரை

தடுப்பூசி போட்டுக்கொண்ட விஜய் டிவி அறந்தாங்கி நிஷா!

divya divya
பிக் பாஸ் புகழ் அறந்தாங்கி நிஷா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார். யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். அறந்தாங்கி நிஷா விஜய் டிவியில் ஸ்டாண்டப் காமெடியனாக ஆண்கள் மட்டுமே அதிகம் அந்த காலத்தில்,...
இலங்கை

அடுத்த கட்ட தடுப்பூசி யாழ்ப்பாணம், இரத்தினபுரிக்கு!

Pagetamil
அடுத்த கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாவட்டங்களிற்கு வழங்கப்படவள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் ஏற்கனவே கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, காலி, குருணாகல் பகுதிகளில் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு...
இந்தியா

இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்தது!

divya divya
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தில் மேலும் ஒரு புதிய மைல்கல் சாதனையாக, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது. தொடர்ந்து பத்தாவது நாளாக இந்தியாவில் கொவிட் தொற்றின் அன்றாட புதிய...