25.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil

Tag : செய்தி

முக்கியச் செய்திகள்

செல்வம் வென்றதற்கும் சித்தர் தோற்றதற்குமான சுவாரஸ்ய பின்னணி! – அம்பலமாகும் சங்கின் உள்வீட்டு ரகசியங்கள்!

Pagetamil
நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றி, தனிப்பெரும் தமிழ் கட்சியென்ற அடையாளத்தை உறுதி செய்துள்ளது. நாடளவிய ரீதியில், தேசிய மக்கள் சக்தியின் அலை...
இலங்கை

ரணிலின் அடங்காத ஆசை?

Pagetamil
இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின்...
இந்தியா

ஜம்மு காஷ்மீர்: உமர் அப்துல்லா முதல்வராக அதிகாரபூர்வ ஆதரவை வழங்கியது காங்கிரஸ்

Pagetamil
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி புதிய அரசை அமைக்க காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ஆதரவினை வெள்ளிக்கிழமை (ஒக்.11) தெரிவித்தது. 2019-ல் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல்...
இந்தியா

ரத்தன் டாடா இந்தியர்களின் இதயம் கவர்ந்த தொழிலதிபர் ஆனது எப்படி?

Pagetamil
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு இந்திய தேசத்தையே கலங்க செய்துள்ளது. அவரது மறைவு செய்தியை அறிந்து தொழில் துறையினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் வருத்தம் அடைந்துள்ளனர். தொழிலதிபரான அவர் இந்தியர்களின் இதயங்களை...
இலங்கை

லைக்கா நிறுவனத்தின் கட்சி ஊடாக தேர்தலில் போட்டியிடும் ரஞ்சன் ராமநாயக்க!

Pagetamil
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஐக்கிய ஜனநாயக குரல் என்ற அரசியல் கட்சி இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது. அது தொடர்பான செய்தியாளர் மாநாடு இன்று (10) தாஜ் சமுத்திரா...
கிழக்கு

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும்

Pagetamil
திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளாருமான செல்லையா இராசையா தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில்...
இலங்கை

டயானா வழக்குக்கு திகதி நிர்ணயம்

Pagetamil
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக போலியான பிறப்புச் சான்றிதழை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி...
இந்தியா

“நான் பேசியது தமிழிசையை காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்” – திருமாவளவன்

Pagetamil
தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து பேசியது அவரை காயப்படுத்தியிருந்தால் வருந்துவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். “மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், காந்தியை தவிர்த்துவிட்டு, காமராஜர் நினைவிடத்தில் மட்டும் மரியாதை செலுத்தி உள்ளார்....
உலகம் முக்கியச் செய்திகள்

இஸ்ரேல் மீது ஈரான் திடீர் ஏவுகணைத் தாக்குதல்!

Pagetamil
இஸ்ரேல் மீது ஈரானால் பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. “சிறிது நேரத்திற்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டன” என்று இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முக்கிய...
உலகம்

ஹிஸ்புல்லா தலைவரை இலக்கு வைத்து லெபனான் தலைநகரில் இஸ்ரேல் வான் தாக்குதல்

Pagetamil
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதாக லெபனான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தலைநகரில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. “எதிரிகளின் போர் விமானங்கள் பெய்ரூட்டின்...