நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளது: பாராளுமன்ற செயலாளர் அறிவிப்பு!
நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய நசீர் அஹமட், பின்னர் அமைச்சர் பதவிக்காக கட்சி தாவி,...