குச்சவெளியில் கடையில் நின்ற பெண்ணின் சங்கிலியை பறித்த திருட்டுக் கும்பல்
திருகோணமலை, குச்சவெளி – கும்புறுபிட்டி பகுதியில் இன்று (15.02.2025) பகல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கும்புறுபிட்டியில் உள்ள ஒரு கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து நின்ற கும்பல், கடைக்கார...