Pagetamil

Tag : இலங்கை போக்குவரத்து சபை

முக்கியச் செய்திகள்

வடக்கில் இ.போ.ச சேவைகள் முடங்கின!

Pagetamil
வடபிராந்தியத்தில் இன்று (27) இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் அனேகமாக சேவையில் ஈடுபடவில்லை. வடபிராந்திய தொழிற்சங்க பிரதிநிதிகளை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவில்லையென்றும், ஊழியர்கள் எரிபொருள் இன்மையால் கடமைக்கு சமூகமளிக்கவில்லையென்றும்...
முக்கியச் செய்திகள்

வடமாகாணத்தில் நாளை முதல் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!

Pagetamil
வடமாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பை நாளை (27) முதல் இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. யாழ் ஊடக அமையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவையில் போக்குவரத்துதுறை உள்ளடக்கப்பட்டுள்ள...
இலங்கை

UPDATE: பருத்தித்துறை சாலை பணிப்பகிஸ்கரிப்பு முடிவுக்கு வந்தது!

Pagetamil
இலங்கை போக்குவரத்துசபையின் பருத்தித்துறை சாலை ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு முடிவுக்கு வந்துள்ளது. ஊழியர்களின் 3 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக இ.போ.ச நிர்வாகமும், பொலிசாரும் வழங்கிய வாக்குறுதியையடுத்து காலை 7 மணி முதல் சேவைகள் ஆரம்பிக்கின்றன. முன்னைய செய்தி:...
கிழக்கு

சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் : மூன்றாவது தடவையாகவும் ஆரம்பித்தது இளைஞர்களின் போராட்டம்!

Pagetamil
சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட...
இலங்கை

பழைய பேருந்து விவகாரம்: மன்னார் இ.போ.ச சாலைக்கு அரச அதிபர் திடீர் விஜயம்; மன்னிப்பு கோரிய அதிகாரிகள்!

Pagetamil
இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் இன்றைய தினம் புதன் கிழமை காலை 9.30 மணியளவில் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மன்னார்...
கிழக்கு

சம்மாந்துறை டிப்போவை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு!

Pagetamil
சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அண்மையில் வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலேயே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல...
இலங்கை

காரைநகர் இ.போ.ச சாலை பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை!

Pagetamil
காரைநகர் இ.போ.ச சாலை பேருந்துகள் இன்று (9) சேவையில் ஈடுபடவில்லை. சாரதிகள், நடத்துனர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, இன்று சாலை நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளது....