மற்றொரு இராஜாங்க அமைச்சரும் பதவி விலகுகிறார்?
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விரைவில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி தனது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார். விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் கீழ் களுத்துறையில்...