28.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil

Tag : இன்றைய செய்திகள்

முக்கியச் செய்திகள்

2வது நாளாக நாடு முழுவதும் தொடரும் போராட்டங்கள்: வீதிகள் வழிமறித்து போராட்டம்!

Pagetamil
எரிபொருள் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தவறான முகாமைத்துவத்தின் ஊடாக நெருக்கடிக்கு காரணமாக அமைந்த அரசு பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியும் இன்றும் (20) நாடு முழுவதும் போராட்டங்கள்...
இலங்கை

கோட்டா அரசின் தவறான முடிவுகளின் விளைவு; நாட்டு மக்கள் மருத்துவ அகதிகளாகும் அபாயம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு!

Pagetamil
நாட்டில் இலவச சுகாதார உரிமை மறுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்க இணைப்பாளர் மருத்துவர் கே. உமாசுதன் நேற்று யாழ்ப்பாணத்தில் தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து...
முக்கியச் செய்திகள்

இலங்கை முழுவதும் சமூக ஊடகங்கள் தடை!

Pagetamil
இலங்கை முழுவதும் சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இன்று அதிகாலை முதல் பேஸ்புக், ருவிற்றர், வட்ஸ்அப், வைபர், யூரியூப் உள்ளிட்ட பல சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்தின் தவறான முகாமைத்துவமே காரணமென்பதால், அரசு...
இலங்கை

UPDATE: இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி துறக்க தயாராகிறார்!

Pagetamil
மாகாணசபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். ஏப்ரல் மாத இறுதிக்குள் விவசாயிகளிற்கு நட்டஈடு வழங்கவும், உர மானியத்தை வழங்கவும் முடியாவிட்டால், தனது அமைச்சு பதவியையும்,...
முக்கியச் செய்திகள்

ஜனாதிபதிக்கு வடக்கு, கிழக்கில் வாக்கு விழவில்லை; அங்கு பெரும்பான்மை வாக்குபெற்ற கூட்டமைப்பு எம்முடன் இணைந்து செயற்படுகிறார்கள்: நிதியமைச்சர் பஷில் புகழாரம்!

Pagetamil
”எமது அழைப்பை பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கணித்துள்ள போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களிற்கு விசேடமாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ. இன்று...
முக்கியச் செய்திகள்

சர்வதேச பொறியிலிருந்து கோட்டாபயவை காப்பாற்ற மாட்டோம்; கோட்டாவின் சந்திப்பில் கலந்து கொள்வதில்லை: ரெலோ அதிரடி முடிவு!

Pagetamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முடிவு செய்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று அழைப்பு விடுத்திருந்தார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை...
இலங்கை

நாட்டை இந்தியாவுடன் இணைத்து விட்டு அரசியல்வாதிகள் வெளியேறுங்கள்: எரிபொருளுக்காக காத்திருக்கும் விவசாயிகள் வேதனையில் வெடிப்பு!

Pagetamil
ஆளும் கட்சி நாட்டை நடத்த முடியாமல் இருக்கின்றது. எதிர்க்கட்சியினாலும் நாட்டை நடத்த முடியது போல் உள்ளது. அவ்வளவு கடன் பிரச்சினை. இந்தியாவுடன் நாட்டை இணைத்துவிட்டு இருவரும் வெளியேறினால் நல்லது என கிளிநொச்சி விவசாயி ஒருவர்...
இலங்கை

வாசுதேவ நாணயக்கார இன்று பதவி விலகுகிறார்?

Pagetamil
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான வாசுதேவ நாணயக்காரவும் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் இன்று (04) ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்து பதவி விலக...
இலங்கை

ரூபவாஹினி இலச்சினையிலிருந்து தமிழ், ஆங்கிலம் நீக்கம்!

Pagetamil
தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியின் உத்தியோகபூர்வ இலச்சினையை செவ்வாய்க்கிழமை(22) முதல் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கு தசாப்தங்களாக மும்மொழிகளிலும் அமைந்திருந்த இலச்சினை, இப்பொழுது சிங்கள மொழில் மட்டும் அமைந்துள்ளது. ரூபவாஹினியின் புதிய தலைவராக சோனல...
முக்கியச் செய்திகள்

நாளை மறுநாள்: காணி அபகரிப்புக்கு எதிராக தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் போராட்டம்!

Pagetamil
வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்புக்களிற்கு எதிராக தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி செயலகத்தின் எதிரில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நாளை மறுநாள் (24) வியாழக்கிழமை இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. வடக்கு,...