சினிமாபிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார்PagetamilNovember 21, 2022 by PagetamilNovember 21, 20220170 தமிழ் திரையுலகின் பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார். அவருக்கு வயது 91. சென்னை – தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (20) மாலை 6.40 மணி அளவில் அவர் காலமானார்....