கெர்சன் நகரிற்கு வந்த உக்ரைன் ஜனாதிபதி!
கெர்சன் நகரத்திலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து, அங்கு உக்ரைனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy விஜயம் செய்தார். ரஷ்யா வெள்ளிக்கிழமை தனது படைகளைகெர்சனிலிருந்து திரும்பப் பெற்றது. இதை தொடர்ந்து, உக்iரனிய துருப்புக்கள் நகருக்குள் நுழைந்தன....