Tag: srilankanews

Browse our exclusive articles!

அமித்ஷாவுடன் சந்திப்பு… பாஜக தலைவரிடம் இராஜினாமா கடிதத்தை கையளித்த அண்ணாமலை!

பாஜக​வில் இருந்து வில​கு​வ​தாக தேசி​யத் தலை​வர் நிதின் நவீனை டெல்​லி​யில் சந்​தித்து அண்​ணா​மலை ராஜி​னாமா கடிதம் கொடுத்​துள்​ளார். அத்​துடன் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை​யும் சந்​தித்து தனது முடிவு குறித்து விளக்​கம்...

வவுனியா விபத்தில் 2 இளைஞர்கள் பலி

வவுனியா கனகராஜன்குளத்தில் சொகுசு கார் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (2) இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. வீதியில் நடந்து சென்ற இளைஞர்களை பிஎம்டபிள்யூ ரக கார் மோதியது. இதில் சம்பவ...

இன்று எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ள ஐஓசி நிரப்பு நிலையங்களின் விபரம்!

லங்கா ஐஓசி நிறுவனம் வெள்ளிக்கிழமை (01) திருகோணமலை முனையத்திலிருந்து நாட்டிலுள்ள பல்வேறு எரிபொருள் நிலையங்களிற்கு எரிபொருளை அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலைங்களில் இன்று (2) எரிபொருள் விநியோகம் இடம்பெறும்.

Popular

விகாரமஹாதேவி பூங்காவிலிருந்து மூட்டை கட்டிய பிக்குகள்

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி விகாரமஹாதேவி பூங்காவில் தேரர்களால் முன்னெடுக்கப்பட்டு...

இலங்கைக்கு அருகே கடலில் சிக்கித்தவித்த 40 ஈரான் மாலுமிகள் மீட்பு

இலங்கைக் கரையில் இருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் தவித்துக்...

திலீபன் சிலை விசாரணை: கஜேந்திரன் கொதிப்பு!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் தியாக தீபத்தின்...

செம்மணி எச்சங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி காபன் பரிசோதனை செய்வதில் எமக்கு நம்பிக்கையில்லை: காணாமல் ஆக்கப்பட்டடோர் சங்க செயலாளர் ஜெனிதா!

செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வில் மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவுக்கு காபன்...

Subscribe

spot_imgspot_img