கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் டிஜிட்டல் தேவைகளைத் திறம்பட நிறைவேற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'டிஜிட்டல் மற்றும் சுகாதார தகவல் பிரிவு' (Digital and Health Information Unit) நேற்று திங்கட்கிழமை (28) உத்தியோகபூர்வமாகத்...
அம்பாறை சத்தாதிஸ்ஸபுர புற நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 'குஷ்' போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபர் அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு நீதிமன்றினால்...
சந்தைகளிலும் வீதியோரங்களிலும் மீன் விற்பனையின் போது, மீன்களின் எடையைச் செயற்கையாக அதிகரிப்பதற்காகவும் அவற்றின் பழமையை மறைப்பதற்காகவும் மணல் தூவி விற்கும் மோசடிச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
மேற்குறித்த செயற்பாடுகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்...
நற்பிட்டிமுனை ஐ.ஆர்.எம். பௌண்டேஷனின் ஏற்பாட்டில், நற்பிட்டிமுனை அஷ்ரஃப் ஞாபகார்த்த மைதானத்தில் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற நற்பிட்டிமுனை கால்பந்து லீக் – சீசன் 02 தொடரின் இறுதிநாள் போட்டிகள் நேற்று (28) நற்பிட்டிமுனை...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில், பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒரு முன்னாள் ஜனாதிபதி 16 சமையல்காரர்களைக் கோரியிருந்ததாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தாங்கள் பதவியேற்றதிலிருந்து எந்தவொரு...