இலங்கை தேசிய அணி- லெஜண்ட்ஸ் அணி மோதும் ரி20 கண்காட்சி போட்டி!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கும் இடையே கண்காட்சி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி மே 4 ஆம் திகதி கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடத்தப்படும் என்று இலங்கை...