தனுஷ்க குணதிலக்க, சகாக்களில் ‘சம்பவங்களை’ விசாரிக்க விசாரணைக்குழு நியமனம்!
கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சம்பந்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் வேறு சில வீரர்கள் குறித்து வெளியாகியுளள் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளது....